Ram Temples in TN – Thedal Quiz 15

Welcome to the 15th edition of Thedal Quiz! With all the buzz around the consecration ceremony of Sri Rama’s temple at Ayodhya, it will be apt to have the theme of our Quiz around Lord Rama. This quiz has questions around prominent temples dedicated to Lord Rama in and around Tamil Nadu. Let’s see how many right answers can you get for this quiz!

தேடலின் 15வது வினாடி வினா பதிப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்! இது அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை நெருங்கும் நேரமாததால் இந்த வினாடி வினாவின் மூலப்பொருள் இராமனைப் பற்றியதே. இந்த வினாடி வினாவில் தமிழ்நாட்டிலும் அதைச் சுற்றிலும் உள்ள ராமர் கோயில்கள் பற்றிய கேள்விகள் உள்ளன. இந்த வினாடி வினாவுக்கு நீங்கள் எத்தனை சரியான பதில்களைப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்!

Answers: Thedal Quiz - 14
Thedal Quiz – 15

Welcome to your Thedal Quiz on Ram Temples

Name the location of a temple in Tiruvarur district that has the most beautiful 'Utsavar' (processional deity) of Lord Rama. /திருவாரூர் மாவட்டத்தில் ராமரின் மிக அழகான உற்சவர் உள்ள இடம்.

The deity is called 'saviour of the lake' (eri katha ramar) and this is where Swami Ramanuja got initiated into Vaishnavism/இக்கோயில் பெருமாளுக்கு ஏறி காத்த இராமர்' என்னும் பெயர் உண்டு. இங்கு தான் சுவாமி இராமானுஜருக்கு வைஷ்ணவ தீட்சை (பஞ்ச சம்ஸ்காரம்) கிடைத்தது.

Place where Vibheeshana submitted to Lord Rama before the war in Ramayana/ராமாயணத்தில் போருக்கு முன் விபீஷணன் ராமரிடம் சரணாகதி அடைந்த இடம்.

Rama temple built on the bank of Cauvery which is also associated with the Mahamagam event that happens once in 12 years/12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக நிகழ்வோடு தொடர்புடைய காவிரிக் கரையில் கட்டப்பட்ட ராமர் கோயில்.

Place where Lord Rama is in reclining position on grass/ராமர் தர்பைப்புல்லின் மீது சயனித்த நிலையில் இருக்கும் கோயில்.

One of the Pancha Rama kshetrams where curd rice is offered to Lord Hanuman/ஹனுமானுக்கு தயிர் சாதம் நைவேத்யமாக வழங்கப்படும் பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் ஒன்று.

Temple in Kanchi where Lord Rama performed the last rites of Jatayu/காஞ்சியில் உள்ள இக்கோயிலில் இராமர் ஜடாயுவின் இறுதி சடங்குகளைச் செய்தார்.

Temple near Kumbakonam where Lord Garuda wields the conch and discus/கும்பகோணம் அருகே கருடன் சங்கு மற்றும் சக்கரம் ஏந்திய இராமர் கோயில்.

Previous Quizzes

Thedal Quiz Collection

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *