1. When Rama and the Vanara army reached the seashore, who gave them the idea to build a bridge to cross the ocean? ராமர் மற்றும் வானர சேனை கடற்கரையை அடைந்த பொழுது, பாலம் கட்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறியது யார்?
2. Name the engineers in the Vanara army who constructed the bridge. வானர சேனையில் இருந்த கட்டுமான வல்லுநர்கள் யாவர்?
3. In which state in India can you find the Rama Sethu? ராம சேது எந்த மாநிலத்தில் உள்ளது?
4. Which animal is believed to have helped in the construction of Rama Sethu? பாலம் கட்டும் போது வானரர்களுக்கு உதவி செய்த பிராணி எது ?
5. Who from the Asura's side surrendered to Rama and helped him win the war against Ravana? அசுரர்கள் பக்கத்தில் இருந்து ராமனிடம் சரண் அடைந்தவர் யார்?
6. What did Rama do when Ravana's spies who came to surveil the Vanara army were caught? ராவணனுடைய உளவாளிகள் வானர சேனையை வேவு பார்க்க வந்து பிடிபட்ட உடன் ராமர் அவர்களை என்ன செய்தார்?
7. Who went as a messenger to Ravana as a last resort just before the war was about to begin? ராவணனிடம் போருக்கு முன் கடைசியாகத் தூது சென்றவர் யார்?
8. Who from Rama's army flew and attacked Ravana when he was watching Rama's army from his palace tower? தன் உப்பரிகை மேலிருந்து பகைவரின் சேனையைக் கண்காணித்துக் கொண்டிருந்த ராவணனைத் தாக்கியவர் யார்?