Thedal KWIZ – Mah11

Welcome to Thedal KWIZ!

Name
1. How many days did the Kurukshetra war last? குருக்ஷேத்திர யுத்தம் மொத்தம் எத்தனை நாள் நடந்தது?

2. Who was the Pandava commander-in-chief? பாண்டவ சைன்யத்தின் சேனாதிபதியாக இருந்தவர் யார்?

3. Who was the first Kaurava commander-in-chief? கௌரவர்களின் முதல் சேனாதிபதியாக இருந்தவர் யார்?

4. Who didn't participate during the first 10 days of the battle? யுத்தத்தின் முதல் பத்து நாட்கள் போரிடாமல் இருந்த வீரன் யார் ?

5. What is the name of Arjuna's son who was born to a Naga princess Ulupi? அர்ஜுனனுக்கும் நாக கன்னிகை உலூபிக்கும் பிறந்த மகனின் பெயர் என்ன?

6. Whose valor in the battlefield made Lord Krisna almost decide to wield a weapon and fight in the war? யாருடைய பராக்கிரமத்தை கண்டு கிருஷ்ணர் தானே ஆயுதம் எடுத்து போரிட முயன்றார்?

7. Which warrior was placed in front of Arjuna by Lord Krishna to defeat Bhishma? பீஷ்மரைக் கொல்ல கிருஷ்ணர் எந்த வீரனை அர்ஜுனனுக்கு முன் நிறுத்தினார்?

8. Which famous hymn originated from the conversation between the slain Bhishma and Yudhishtra? போரில் வீழ்ந்த பீஷ்மருக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் எவ்வாறு அறியப் பட்டிருக்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *