1. Who or what was killed by Bhima to make Drona lose his focus? துரோணரை நிலை தடுமாறச் செய்ய பீமன் யாரை/எதனைக் கொன்றான் ?
2. Who killed Drona? துரோணரைக் கொன்றவன் யார்?
3. Who was made the commander-in-chief after the death of Drona? துரோணரின் மறைவுக்குப் பிறகு கௌரவ சேனைக்கு யார் தலைமை ஏற்றார் ?
4. What was the weakness of Karna that caused his death in the battlefield? கர்ணன் போரில் மரணம் அடையக் காரணம் என்ன ?
5. Who killed Shakuni in the battlefield? போரில் சகுனியைக் கொன்றவர் யார் ?
6. Who killed Shalya, the commander-in-chief of Kauravas after Karna's death? கர்ணனுக்குப் பிறகு சேனாதிபதியான சல்லியனைக் கொன்றவர் யார் ?
7. How many members of the Kaurava clan did Bhima kill in the war? போரில் எத்தனை கௌரவர்களை பீமன் கொன்றான்?
8. After losing most of his warriors what did Duryodhana do? தன் முக்கிய வீரர்களை இழந்த பிறகு துரியோதனன் செய்த காரியம் என்ன ?