Welcome to your Thedal Quiz on Ram Temples
Name the location of a temple in Tiruvarur district that has the most beautiful 'Utsavar' (processional deity) of Lord Rama. /திருவாரூர் மாவட்டத்தில் ராமரின் மிக அழகான உற்சவர் உள்ள இடம்.
The deity is called 'saviour of the lake' (eri katha ramar) and this is where Swami Ramanuja got initiated into Vaishnavism/இக்கோயில் பெருமாளுக்கு ஏறி காத்த இராமர்' என்னும் பெயர் உண்டு. இங்கு தான் சுவாமி இராமானுஜருக்கு வைஷ்ணவ தீட்சை (பஞ்ச சம்ஸ்காரம்) கிடைத்தது.
Place where Vibheeshana submitted to Lord Rama before the war in Ramayana/ராமாயணத்தில் போருக்கு முன் விபீஷணன் ராமரிடம் சரணாகதி அடைந்த இடம்.
Rama temple built on the bank of Cauvery which is also associated with the Mahamagam event that happens once in 12 years/12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக நிகழ்வோடு தொடர்புடைய காவிரிக் கரையில் கட்டப்பட்ட ராமர் கோயில்.
Place where Lord Rama is in reclining position on grass/ராமர் தர்பைப்புல்லின் மீது சயனித்த நிலையில் இருக்கும் கோயில்.
One of the Pancha Rama kshetrams where curd rice is offered to Lord Hanuman/ஹனுமானுக்கு தயிர் சாதம் நைவேத்யமாக வழங்கப்படும் பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் ஒன்று.
Temple in Kanchi where Lord Rama performed the last rites of Jatayu/காஞ்சியில் உள்ள இக்கோயிலில் இராமர் ஜடாயுவின் இறுதி சடங்குகளைச் செய்தார்.
Temple near Kumbakonam where Lord Garuda wields the conch and discus/கும்பகோணம் அருகே கருடன் சங்கு மற்றும் சக்கரம் ஏந்திய இராமர் கோயில்.