As the Learned say, Sanathana Dharma is not just a religion, but a way of life. Every activity that we do on a daily basis has a sense of spirituality associated with it. So much so that, there is no need to spare time to perform prayers separately. Given below are some slokas associated with our daily lives as we wake up in the morning until we go to bed. Please teach your kids these easy to learn slokas so that they can reap the rewards in future.
நமது சனாதன தர்மம் என்பது வெறும் ஒரு வழிபாட்டு முறை மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை முறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். தினசரி நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆன்மிகம் இரண்டறக் கலந்துள்ளது. எனவே தான் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை உள்ள மொத்த நேரத்தில் செய்யும் காரியங்களுக்கும் ஏற்ற ஸ்லோகங்கள் பல உள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். இவற்றைக் கற்று நம் குழந்தைகள் பலன் அடைவார்களாக!