Quiz on Murugan Temple

Welcome to Thedal KWIZ!

Name


1. Which of the following temple in kerala is known as Dakshina Palani (Southern Palani)?

கேரளாவில் பின்வரும் எந்த கோயில் தட்சிண பழணி (தெற்கு பழனி) என்று அழைக்கப்படுகிறது?


2. Which of the following temple has sixty steps?

பின்வரும் எந்த கோவிலில் அறுபது படிகள் உள்ளன?


3. At which temple did Lord Murugan worship panchalingams?

முருகப்பெருமான் எந்த கோவிலில் பஞ்சலிங்கங்களை பூஜித்தார்?

 
4. " Sutta Pazham Venduma, Sudatha Pazham Venduma..." Where did this Murugan-Avvaiyar profound conversation take place?

 "சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா..." மிகவும் பிரசித்தி பெற்ற முருகன்-ஔவையார் உரையாடல் எங்கு நடந்தது?


5. At which temple Goddess Mahalakshmi, Kamadhenu (Cow) and Lord Surya offered their wealth to Lord Murugan?

எந்த கோவிலில் மஹாலட்சுமி தாயார், சூரியதேவன் மற்றும் காமதேனு பசு  தங்கள் செல்வங்களை முருகப்பெருமானுக்கு  வழங்கினர்?


6. At Which place Nakeerar did penance for cleansing himself from the sin of arguing (“Netri Kan Thirapinum Kutram Kutrame”) with Lord Shiva?

" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..." என்று சிவபெருமானுடன் வாதிட்ட பாவத்திலிருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள  நக்கீரர் எந்த இடத்தில் தவம் செய்தார்?

 
7. At which of the following Murugan temple you can see 50 ft Lord Hanuman statue?

பின்வரும் எந்த முருகன் கோயில் தளத்தில் 50 அடி  ஹனுமார் சிலையை காணலாம்?


8. Where did Lord Murugan shed his anger after destroying the Demon Surapadman in Thiruchendur?

திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்த பின்னர் முருகப்பெருமான் தன் கோபத்தை தணித்துக் கொள்ள எங்கு சென்று அமர்ந்தார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *