1. What is not one of the names of Surya? கீழே உள்ளவர்களில் எது சூரியனின் பெயர் இல்லை?
2. Who is not the son of Surya? இவர்களில் யார் சூரியனின் மகன் இல்லை ?
3. In which state is the most famous temple for the Sun God located? உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது ?
4. The sloka Aditya Hridayam is found in which work? ஆதித்ய ஹ்ரிதயம் என்னும் ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது ?
5. Who is the charioteer of Surya? சூரியனின் தேரோட்டி யார் ?
6. How many horses are present in Surya's chariot? சூரியனின் தேரில் எத்தனை குதிரைகள் உள்ளன ?
7. Who accepted Surya as his Guru and got his education by following the path of Surya ? சூ?ரியனைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூடவே பயணித்து வித்தைகளைக் கற்றவர் யார் ?
8. What is the name given to Sun God owing to his friendly nature? தன் அன்பான தன்மையின் காரணமாக சூரியனுக்கு உள்ள பெயர் என்ன?