Thedal KWIZ Andal

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the birthplace of Andal? ஆண்டாளின் பிறந்த ஊர் எது?

2. Who is the father of Andal?ஆண்டாளின் தந்தையார் பெயர் என்ன?

3. What is the other name of Andal? ஆண்டாளின் மற்றொரு பெயர் என்ன?

4. If Thiruppavai is one work by Andal, what is the other one?திருப்பாவையைத் தவிர ஆண்டாள் இயற்றிய மற்றொரு நூல் எது ?

5. Which Tamil month is considered sacred for Andal? / ஆண்டாளின் சிறப்பைக் குறிக்கும் தமிழ் மாதம் எது?

6. What is one speciality of Andal? / ஆண்டாளின் ஒரு சிறப்புத்தன்மை எது ?

7. Which bird adorns the left hand of Andal’s idol? / ஆண்டாள் விக்கிரஹத்தின் இடது கையில் உள்ள பறவை எது ?

8. Which saint is considered the brother of Andal? / எந்த மகான் ஆண்டாளின் சகோதரராகக் கருதப்படுகிறார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *