Thedal KWIZ – 1

Welcome to Thedal KWIZ - 1

Name

1. Name the two gatekeepers of Lord Narayana who got cursed by Sanath Kumara Sages?
சனத் குமாரர் முதலான நான்கு ரிஷிகளால் சபிக்கப்பட்ட நாராயணரின் துவாரபாலர்கள் யாவர் ?

2. Which incarnation of Lord Vishnu happened almost at the same time as Kurma Avatara?
 பகவான் விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தின் சமயத்தில் நிகழ்ந்த மற்ற ஒரு அவதாரம் எது?

3. Name the four tusked elephant that emerged from the Milky ocean.
பாற்கடலில் இருந்து வெளிவந்த நான்கு தந்தங்கள் கொண்ட யானையின் பெயர் என்ன?

4. What is the name given to Lord Shiva on account of drinking the halahala poison?
பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்தியதால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?

5. Which demon was killed during the incarnation of Matsyavataar?
மச்சாவதாரத்தில் கொல்லப்பட்ட அசுரன் பெயர் என்ன?

6. What is the name of Prahalada's mother?
ப்ரஹலாதனின் தாய் பெயர் என்ன?

7.  Which sage taught about Lord Vishnu to Prahalada when he was in his mother's womb?
பிரஹலாதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் பொது எந்த ரிஷி அவனுக்கு நாராயண உபதேசம் செய்தார்?

8. In Varaha Avatara, who was rescued by Lord Vishnu?
வராஹ அவதாரத்தில் பகவான் விஷ்ணு யாரைக் காப்பாற்றினார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *