Thedal KWIZ – 2 July 17, 2020 Rangarajan Parthasarathy Leave a comment Welcome to your Thedal KWIZ - 2 Name 1. What was the earlier name of sage Valmiki?வால்மீகி முனிவரின் இயற்பெயர் என்ன? a) Ramadasa / ராமதாசர் b) Ratnakara / ரத்னாகரன் c) Ravidasa / ரவிதாஸர் d) Dwaipayana / துவைபாயனர் 2. What was the name of the Sacrifice that king Dasharatha performed to obtain his sons?தசரத சக்கரவர்த்தி குழந்தைப்பேறுக்காக செய்த யாகத்தின் பெயர் என்ன? a) Rajasuya Yaga / ராஜசூய யாகம் b) Ashwamedha Yaga / அஸ்வமேத யாகம் c) Putrasanthana Yaga / புத்ரஸந்தான யாகம் d) Putrakameshti Yaga / புத்திரகாமேஷ்டி யாகம் 3. Who was the Kulaguru for King Dasharatha?சக்கரவர்த்தி தசரதனின் குலகுரு யார்? a) Vashista / வசிஷ்டர் b) Vamadeva / வாமதேவர் c) Viswamitra / விச்வாமித்திரர் d) Durvasa / துர்வாசர் 4. Which son of Dasharatha was born immediately after Rama?ராமனின் முதல் தம்பியாகப் பிறந்தவர் யார்? a) Bharatha / பரதன் b) Lakshmana / லக்ஷ்மணன் c) Shatrugna / சத்ருக்கனன் d) both Lakshmana and Shatrugna / லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் 5. While accompanying sage Viswamitra, which demon was not killed but let go by Rama?விச்வாமித்ர முனிவருடன் கூடச் செல்லும் போது ராமன் கொல்லாமல் விட்ட அசுரன் யார்? a) Subahu / சுபாஹு b) Thataka / தாடகை c) Kara / கரன் d) Mareecha / மாரீசன் 6. Which Rishipathni got her curse removed when Rama's foot touched her stone form?ராமனின் பாதஸ்பர்சம் பட்டு சாபவிமோசனம் பெற்ற முனி பத்தினி யார்? a) Anasuya / அனசூயா b) Ahalya / அஹல்யா c) Sabari / சபரி d) Manthara / மந்தரை 7. Name the bow that Rama broke to marry Sita. சீதையை மணக்க ராமன் முறித்த வில்லின் பெயர் என்ன? a) Indra dhanush / இந்திர தனுசு b) Siva dhanush / சிவ தனுசு c) Vishnu dhanush / விஷ்ணு தனுசு d) Brahma dhanush / ப்ரஹ்ம தனுசு 8. Whom did king Dasharatha mistakenly kill which resulted in his curse of separating from Rama?தசரத சக்கரவர்த்தி தவறுதலாக யாரைக் கொன்றதன் மூலம் தன் மகன் ராமனைப் பிரிய நேரிட்டது? a) Shringi / சிருங்கி b) Shravan / ஷ்ரவணன் c) Somadeva / சோமதேவன் d) Shantanu / சாந்தனு Time's up People also read: