Thedal KWIZ – 3

Welcome to  Thedal KWIZ - 3

Name

1. During the fight with which demon did Kaikeyi accompany Dasaratha?
எந்த அசுரனுடன் போரிடும் போது தசரதனுடன் கைகேயியும் இருந்தாள் ?

2. Where was Bharatha when Kaikeyi asked for two boons?
கைகேயி தசரதனிடம் இரு வரங்கள் கேட்கும் போது பரதன் எங்கு இருந்தான்?

3. Which minister of Dasaratha, drove the chariot that took Rama to Vanavasa?
தசரதனின் எந்த அமைச்சர் ராமன் வனவாசம் போகும் போது தேரோட்டியாக வந்தார்?

4. According to Kambaramayana which boatman became the fifth brother in Rama's family?
கம்பராமாயணத்தின் படி தனக்கு படகோட்டிய யாரை ராமர் 'ஐவரானோம்' என்று ஏற்றுக்கொண்டார்?

5. What is the name of Lakshmana's wife?
லட்சுமணனின் மனைவி பெயர் என்ன?

6. Which place literally means the place of five banyan trees where Rama, Sita and Lakshmana lived during the end of their Vanavasa?
ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் வனவாசத்தின் கடைசியில் தங்கிய 'ஐந்து ஆலமரங்கள் இருக்கும்' இடம் எது?

7. How many years did Rama, Sita and Lakshmana spend in Vanavasa?
மொத்தம் எத்தனை ஆண்டுகள் ராமர் வனவாசம் செய்தார்?

8. From which place did Bharatha rule Ayodhya until Rama's arrival?
ராமர் வரும் வரை பரதன் எந்த ஊரில் இருந்து ஆட்சி செய்தார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *