Thedal KWIZ – 4

Welcome to  Thedal KWIZ - 4

Name

1. Who was the father of Kakasura who harassed Sita during vanavasa?
வனவாசத்தின் போது சீதையைத் துன்புறுத்திய காகாசுரனின் தந்தை யார்?

2. What punishment did Lakshmana give to Shurpanakha when she tried to attack Sita?
சீதையைத் தாக்க நினைத்த சூர்ப்பனகைக்கு லக்ஷ்மணன் என்ன தண்டனை கொடுத்தான்?

3. Name the three Asura Chieftains that Rama killed who were brought along by Shurpanakha?
சூர்ப்பனகையால் அழைத்து வரப்பட்டு ராமனால் கொல்லப்பட்ட மூன்று அசுரகுல தலைவர்கள் யாவர்?

4. The demon Maareecha disguised himself as which animal to lure Rama into the forest?
ராமனைக் காட்டிற்குள் இழுக்க அசுரன் மாரீசன் என்ன வேடமிட்டுக் கொண்டு வந்தான்?

5. Name the bird king who was a friend of King Dasaratha who also played a major role in Rama's life.
தசரதனின் நண்பனும் ராமனுக்குச் சிறந்த சேவை செய்தவனுமான பட்சிராஜனின் பெயர் என்ன?

6. What did Sita drop amidst the Vanaras when she was abducted by Ravana?
ராவணனால் கடத்தப்பட்ட போது சீதை எதனைக் கீழே இருந்த வானரர்களை நோக்கி எறிந்தாள்?

7. What is the name of the demon that Rama and Lakshmana encountered, who had no head but only a body and long arms?
ராமலக்ஷ்மணர்கள் எதிர் கொண்ட தலை இல்லாத அசுரன் பெயர் என்ன?

8. What is the name of the elderly woman who waited eagerly to meet Rama and Lakshmana with Jamun fruits?
ராமலக்ஷ்மணர்களை கையில் நாவல் பழங்களோடு எதிர்கொண்ட மூதாட்டி யார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *