Thedal KWIZ – 5 August 7, 2020 Rangarajan Parthasarathy Leave a comment Welcome to Thedal KWIZ - 5 Name 1. Where did Sugriva and his fellow Vanaras live after being driven away by Vali?வாலியால் விரட்டப் பட்ட பிறகு சுக்ரீவனும் மற்ற வானரர்களும் எங்கு அடைக்கலம் புகுந்தனர்? a) Ganthamathana hill / கந்தமாதன பர்வதம் b) Rishyamukha hill / ரிஷ்யமுக பர்வதம் c) Panchavati /பஞ்சவடி d) Chitrakuta / சித்ரகூடம் 2. Which person in the Vanara group was of non-monkey origin?சுக்ரீவன் சேனையில் வானரர் அல்லாதவர் யார்? a) Nala / நளன் b) Hanuman / ஹனுமான் c) Kesari / கேசரி d) Jambavan / ஜாம்பவான் 3. What is the name of Vali's wife?வாலியின் மனைவியின் பெயர் என்ன? a) Ruma / ருமை b) Chitrasena / சித்ரஸேனை c) Tara / தாரை d) Bhanumathi / பானுமதி 4. Which demon was the cause of the enmity between Vali and Sugreeva?எந்த அசுரனால் வாலி மற்றும் சுக்ரீவனுக்கு இடையில் விரோதம் ஏற்பட்டது? a) Vathapi / வாதாபி b) Dhundhubi / துந்துபி c) Ilvala / இல்வலன் d) Maayavi / மாயாவி 5. Rama proved to Sugriva his strength and ability to kill Vali by doing the below two things. சுக்ரீவனிடம் தன் பலத்தை நிரூபிக்க இராமர் எந்த இரண்டு செயல்களை செய்து காட்டினார் a) Pushed away the bones of demon Dundhubi's body with this toe and and pierced seven Shala trees with one arrow / அசுரன் துந்துபியின் எலும்புக்கூட்டை காலால் நெம்பித் தள்ளினார் மற்றும் ஏழு ஆச்சா மரங்களை ஒரே அம்பால் துளைத்தார் b) Lifted a hill from Kishkinta with a single arrow and killed the demon Dundhubi / கிஷ்கிந்தை மலையை ஒரு அம்பினால் மேலெழுப்பினார் மற்றும் துந்துபியைக் கொன்றார் c) Pushed away the bones of demon Dundhubi's body with his toe and lifted a hill from Kishkinta with a single arrow / அசுரன் துந்துபியின் எலும்புக்கூட்டை காலால் நெம்பித் தள்ளினார் மற்றும் கிஷ்கிந்தை மலையை ஒரு அம்பினால் மேலெழுப்பினார் d) Pierced seven Shala trees with one arrow and dried the Pumpa river with his arrows / ஏழு ஆச்சா மரங்களை ஒரே அம்பால் துளைத்தார் மற்றும் பம்பா நதியை வற்றச் செய்தார் 6. When Sugriva and Vali were fighting, what problem did Rama face while trying to kill Vali?சுக்ரீவனும் வாலியும் போரிட்ட போது ராமருக்கு நேர்ந்த சங்கடம் என்ன? a) Vali kept vanishing in the air / வாலி தன்னை மந்திரத்தால் மறைத்துக் கொண்டான் b) Vali was defending himself by throwing trees towards Sugriva and Rama / வாலி சுக்ரீவன் மற்றும் ராமரை நோக்கி மரங்களை வீசினான் c) Both Vali and Sugriva looked similar from a distance / வாலியும் சுக்ரீவனும் ஒரே உருவ ஒற்றுமையைக் கொண்டிருந்தனர் d) Vali used Sugriva as a shield / வாலி சுக்ரீவனை ஒரு கேடயமாகப் பயன்படுத்தினான் 7. Who was the declared the crown-prince of Kishkinta after Vali's death?வாலி வதத்தின் பிறகு இளவரசனாக யார் முடி சூட்டிக் கொண்டான்? a) Hanuman / ஹனுமான் b) Nala / நளன் c) Sugriva / சுக்ரீவன் d) Angadha / அங்கதன் 8. When Sugriva forgot about the promise to Rama about finding Sita, who was sent by Rama to remind him about it?சுக்ரீவன் சீதையத் தேடித் தருவதாகக் கொடுத்த வாக்கை மறந்த போது அதை அவனுக்கு நினைவு படுத்த ராமர் அவனிடம் யாரை அனுப்பினார்? a) Lakshmana / லக்ஷ்மணன் b) Hanuman / ஹனுமான் c) Angadha / அங்கதன் d) Ruma / ருமை Time's up People also read: