Thedal KWIZ – 6

Welcome to  Thedal KWIZ - 6

Name
1. Which direction did the team of Angadha and Hanuman and team take to search for Goddess Sita? அங்கதன், ஹனுமான் மற்றும் இதர வானரர்கள் சீதையைத் தேடி எந்த திசையில் சென்றனர்?

2. Who pointed the Vanaras in the right direction when they reached the ocean without sighting Goddess Sita? வானரர்கள் சீதையைத் தேடி கடற்கரையை அடைந்த உடன், அவர்களுக்கு சரியான வழியைக் காட்டியவர் யார்?

3. Who helped Hanuman realize his strength in order to cross the ocean? ஹனுமாருடைய வலிமையை அவருக்கு உணர்த்தி அவரைக் கடல் தாண்டச் செய்தவர் யார்?

4. Which friendly mountain stopped Hanuman while crossing the Ocean? ஹனுமார் கடலைத் தாண்டும் போது அவர் வழியில் வந்த மலையின் பெயர் என்ன?

5. Name the divine lady whom Hanuman won over by entering her mouth and leaving very swiftly? ஹனுமார் எந்த தேவகன்னியின் வாயில் சென்று விரைவில் வெளியில் வந்து அவளை வென்றார்?

6. Name of the place in Lanka where Sita was imprisoned? இலங்கையில் சீதை எங்கே சிறைபிடிக்கப் பட்டிருந்தாள் ?

7. While guarding Sita which demoness became her friend after getting bad dreams about Lanka's destruction? சீதையைக் காக்கும் பணியில் இருந்த எந்த அரக்கி தான் கண்ட கனவால் மனம் மாறி சீதைக்கு ஆறுதல் கூறினாள் ?

8. What did Goddess Sita give as an identity to Hanuman to show Rama? சீதை ராமனிடம் அடையாளம் காண்பிக்கும் பொருட்டு ஹநுமாரிடம் எந்த ஆபரணத்தைக் கொடுத்தாள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *