1. When the Pandavas and Kauravas were in Gurukul, which of them was poisoned and thrown into a lake? பாண்டவர்களும் கௌரவர்களும் குருகுலத்தில் இருந்த போது யார் விஷமிடப்பட்டு ஆற்றில் தள்ளப் பட்டார்?
2. Who was crowned as the king of Anga by Duryodhana? துரியோதனனால் அங்க தேசத்து அரசனாக முடி சூட்டப்பட்டவன் யார்?
3. Which king of Panchala was defeated by Pandavas as per the wish of their Guru, Drona? தங்கள் குரு துரோணரின் ஆணைப்படி பாண்டவர்கள் தோற்கடித்த பாஞ்சால அரசன் பெயர் என்ன?
4. What was the first plot by Duryodhana and Shakuni to kill Pandavas so as to prevent them from their claim on Hastinapura? பாண்டவர்கள் ஹஸ்தினாபுர ஆட்சியைப் பெற முடியாமல் செய்ய துரியோதனனும் சகுனியும் அவர்களைக் கொல்வதற்குச் செய்த முதல் சதி என்ன?
5. Who warned the Pandavas in a secret code when the Kauravas plotted to kill them? கௌரவர்கள் சதியை முறியடிக்க அவர்களுக்கு சங்கேத மொழியில் உதவி செய்தவர் யார் ?
6. What is the name of the demon that was killed by Bhima in the city of Ekachakranagara? ஏகசக்ர நகரத்தில் பீமனால் கொல்லப் பட்ட அசுரன் பெயர் என்ன ?
7. Who was the son born to Bhima and the demoness Hidimbi? பீமனுக்கும் அசுர குலத்தில் பிறந்த இடும்பிக்கும் பிறந்தவர் யார் ?
8. What is the name of Draupadi's brother who originated from a sacrifice/yaga? யாக குண்டத்தில் இருந்து வெளி வந்த திரௌபதியின் சகோதரன் பெயர் என்ன ?