Thedal KWIZ – Mah4

Welcome to Thedal KWIZ!

Name
1. To which Sage did Krishna and Balarama went for learning? கிருஷ்ணரும் பலராமரும் எந்த முனிவரிடம் கல்வி கற்கச் சென்றனர்?

2. Who emerged out of the two trees that Krishna uprooted when Yashodha tied him with a rope? யசோதை கிருஷ்ணரை கயிற்றால் கட்டிய போது நடந்த சம்பவத்தில், மரங்களில் இருந்து வெளி வந்தவர்கள் யாவர் ?

3. Balarama was an incarnation of which divine person? பலராமர் யாருடைய அவதாரமாகப் பிறந்தார்?

4. To whom did Lord Krishna show his mouth that contained the entire universe and its contents? கிருஷ்ணர் யாருக்கு இந்த மொத்த பிரபஞ்சத்தையும் தன் வாயில் காட்டினார் ?

5. Which form did the demon Keshi take while attempting to kill Krishna? கிருஷ்ணரைக் கொல்ல வந்த கேசி என்ற அசுரன் எந்த உருவத்தில் வந்தான் ?

6. When Lord Brahma decided to test Krishna by hiding all the cows and cowherds, what did Lord Krishna do? ப்ரம்மா ஒருமுறை கிருஷ்ணரை சோதனை செய்ய அனைத்து பசுக்களையும் இடையர்களையும் ஒளித்து வைத்த போது கிருஷ்ணர் என்ன செய்தார் ?

7. Who was sent by Kamsa to Gokulam to invite Krishna and Balarama to his court? கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வர கம்சன் யாரை அனுப்பினான்?

8. What is the name of the wrestler that was killed by Balarama in Kamsa's court? கம்சனின் அவையில் பலராமனோடு போரிட்ட மல்யுத்த வீரனின் பெயர் என்ன ? a) Chanoora / சாணூரன் b) Mushtika / முஷ்டிகன் c) Kuvalaya Peeta / குவலயா பீடம் d) Pralambasura / ப்ரலம்பாசுரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *