1. What is the other name for Mahabharata? மகாபாரதத்தின் மற்றொரு பெயர் என்ன?
2. How many slokas are there in the epic Mahabharata? மஹாபாரதத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?
3) Name the two great sloka collections present in Mahabharata? மகாபாரதத்தின் பிரபலமான இரு ஸ்லோக தொகுப்புகள் யாவை?
4) What is the name of Bhishma's father? பீஷ்மரின் தந்தை பெயர் என்ன?
5) What is the name of Bhisma's stepmother? பீஷ்மரின் சிற்றன்னையின் பெயர் என்ன ?
6) What two vows did Bhisma take to ensure Shantanu could marry the fisherwoman? பீஷ்மர் தன் தந்தை மீனவப் பெண்ணை மணப்பதற்காகச் செய்த சபதங்கள் யாவை ?
7. Which among the below died prematurely without leaving any sons? கீழே உள்ளவர்களில் எவர் குழந்தை பாக்கியம் இல்லாமல் இளவயதிலேயே இறந்து போனார் ?
8. Name the princess who wanted to seek revenge on Bhishma when she was rejected by him? பீஷ்மர் தன்னை நிராகரித்ததால் அவரை பழி தீர்க்க நினைத்த அரசகுமாரி யார்?