Thedal KWIZ – Mah2

Welcome to Thedal KWIZ!

Name
1. With whom did Bhishma fight on account of Princess Amba? இளவரசி அம்பையை முன்னிட்டு பீஷ்மர் யாரிடம் போர் புரிந்தார்?

2. Both Yudhishtra and Vidhura are associated with which God/Deva? யுதிஷ்டிரனும் விதுரனும் எந்த கடவுளின் அம்சமாகப் பிறந்தவர்கள்?

3. Name the first son born to Kunthi. குந்தியின் முதல் மகன் யார்?

4. Name the God(s) by whose divine grace Nakula and Sahadeva were born?நகுல சகதேவர்கள் எந்த கடவு(ள்க)ளின் அம்சமாகத் தோன்றினார்கள் ?

5. Who became the Guru of Pandavas and Kauravas from whom they learnt to use weapons? கௌரவ மற்றும் பாண்டவர்கள் எந்த குருவிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார்கள்?

6. Which country did Shakuni, the uncle of Kauravas belong to?கௌரவர்களின் மாமனாகிய சகுனி எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

7. Who is the father of Aswatthaama? அஸ்வத்தாமனின் தந்தை பெயர் என்ன?

8. Who committed Sati after the untimely death of her husband, Pandu? தன் கணவனான பாண்டு இறந்த உடனே உடன்கட்டை ஏறியவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *