1. After the Kurukshtetra war, what happened to Dhritarashtra and Gandhari? குருக்ஷேத்திர யுத்தத்தின் பிறகு திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியின் நிலை என்ன?
2. What is the significance of Samba, son of Lord Krishna? கிருஷ்ணரின் மகனான சாம்பனின் முக்கியத்துவம் என்ன?
3. How did Lord Krishna die? பகவான் கிருஷ்ணர் எவ்வாறு உயிர் துறந்தார் ?
4. Who ruled Hastinapura after Yudhishtra? யுதிஷ்டிரனுக்குப் பிறகு ஹஸ்தினாபுரத்தை ஆண்டவர் யார்?
5. Which Purana originated at the end of Mahabharata? மகாபாரதத்தின் முடிவில் உருவான புராணம் எது ?
6. In which Yuga did the events of Mahabharata take place? மஹாபாரதம் எந்த யுகத்தில் நடந்தது?
7. Which animal accompanied Yudhishtra during his final journey? தன் கடைசி பயணத்தின் போது யுதிஷ்டிரனின் கூட பயணம் செய்த விலங்கு எது ?
8. Who wrote Mahabharata in Tamil? மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார்?