Thedal Margazhi KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the order of Margazhi among Tamil months? மாதங்களில் மார்கழி எந்த மாதமாக வருகிறது ?

2. Which God says 'I am the Month Margazhi among the months of the year'? மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறும் கடவுள் யார் ?

3. Who is the author of Thiruppavai? திருப்பாவையை இயற்றியவர் யார் ?

4. How many songs are in Thiruppavai? திருப்பாவையில் மொத்தம் எத்தனைப் பாசுரங்கள் உள்ளன

5. Which philosopher is called Thiruppavai Jeeyar? எந்த ஆச்சாரியர் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்டார் ?

6. What is the speciality of Vaikunta Ekadasi festival? வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு என்ன ?

7. Who wrote Thiruvempaavai? திருவெம்பாவையை இயற்றியவர் யார் ?

8. How many songs are present in Thiruvempaavai? திருவெம்பாவையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *