1. Whom did Bhima meet in the forest when he went in search of the Saugandhika flower? காட்டில் சௌகந்திகா மலரைத் தேடித் சென்ற பீமன் யாரைச் சந்தித்தான் ?
2. Name the king who became a python because of a curse and was released by the Pandavas ? சாபத்தினால் மலைப்பாம்பாக மாறிய எந்த அரசன் பாண்டவர்களால் சாபவிமோசனம் பெற்றான் ?
3. Which God became the protector of Banasura who fought with Lord Krishna on his behalf? பாணாசுரன் கிருஷ்ணரை எதிர்த்துப் போரிட்ட போது எந்தக் கடவுள் அவனுக்குத் துணை நின்றார் ?
4. Lord Krishna fought with which character from Ramayana while retrieving the Syamantaka jewel? சியமந்தக மணியைத் தேடித் சென்ற கிருஷ்ணர் இராமாயணத்தில் வரும் எந்த கதாபாத்திரத்துடன் போரிட்டார் ?
5. Which place did the Pandavas choose to spend their year in hiding?பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தை எந்த நகரத்தில் நிறைவேற்ற முடிவெடுத்தார்கள்?
6. What was the name of Arjuna when he hid himself during his disguised exile? அர்ச்சுனன் மறைத்திருந்த போது அவன் பெயர் என்னவாக இருந்தது ?
7. Whom did Bheema kill for misbehaving with Draupadi during his disguised exile?அஞ்ஞாத வாசத்தின் போது திரௌபதியை அவமதித்ததால் பீமன் யாரைக் கொன்றான் ?
8. What profession did Sahadeva choose while in disguise ? அஞ்ஞாத வாசத்தின் போது சகதேவனின் தொழில் என்னவாக இருந்தது ?