Thedal KWIZ – Mah9

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the name of the new city that Lord Krishna ruled which submerged in water later? கிருஷ்ணர் ஆட்சி புரிந்த எந்த நகரம் பிற்காலத்தில் நீருக்குள் மூழ்கியது ?

2. Who went as the messenger of peace from Pandava's side to Duryodhana? பாண்டவர் சார்பாக கௌரவர்களிடம் தூது சென்றவர் யார்?

3. When asking for help during war, who sat near Krishna's head while he was sleeping? கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டுக் செல்லும் போது தூங்கி கொண்டிருந்த அவரின் தலைமாட்டில் இருந்தவர் யார்?

4. What is the name of Madri's brother who fought the war from the side of Kauravas? மாத்ரியின் எந்த சகோதரர் கௌரவர்களின் அணியில் நின்று போரிட்டார் ?

5. What is the common name of the place where Pandvas and Kauravas fought? பாண்டவ-கௌரவ யுத்தம் நடைபெற்ற இடம் எது ?

6. Whose army was larger in number during the start of the war? யுத்தத்தின் தொடக்கத்தில் யாருடைய சேனை எண்ணிக்கையில் பெரியதாக இருந்தது ?

7. On whose side did Balarama fight the war? பலராமர் யார் தரப்பில் போர் புரிந்தார் ?

8. Which kingdom from South India provided logistical support to the Pandava army? தென்னிந்தியாவின் எந்த ஆட்சியினர் போரில் பாண்டவர்களுக்கு பொருள் உதவி செய்தனர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *