பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும்…