Thedal KWIZ on Andal

Welcome to another edition of Thedal KWIZ for kids.  Today being Aadi Pooram, a special day of Andal, the questions are based on Goddess Andal.  Good luck with the answers!

தேடல் குவிஸ்’ன் மற்றொரு பதிப்பில் உங்களை வரவேற்கிறோம். இன்று ஆடிப்பூரம் – ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாளாகிய இன்று கேள்வி பதில்கள் ஆண்டாளைப் பற்றி உள்ளன. உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் !

 






Thedal KWIZ
Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the birthplace of Andal? ஆண்டாளின் பிறந்த ஊர் எது?

2. Who is the father of Andal?ஆண்டாளின் தந்தையார் பெயர் என்ன?

3. What is the other name of Andal? ஆண்டாளின் மற்றொரு பெயர் என்ன?

4. If Thiruppavai is one work by Andal, what is the other one?திருப்பாவையைத் தவிர ஆண்டாள் இயற்றிய மற்றொரு நூல் எது ?

5. Which Tamil month is considered sacred for Andal? / ஆண்டாளின் சிறப்பைக் குறிக்கும் தமிழ் மாதம் எது?

6. What is one speciality of Andal? / ஆண்டாளின் ஒரு சிறப்புத்தன்மை எது ?

7. Which bird adorns the left hand of Andal’s idol? / ஆண்டாள் விக்கிரஹத்தின் இடது கையில் உள்ள பறவை எது ?

8. Which saint is considered the brother of Andal? / எந்த மகான் ஆண்டாளின் சகோதரராகக் கருதப்படுகிறார் ?

Previous  KWIZ’es in this series: 

Click here






Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *