Thedal KWIZ on Suryadeva

Welcome to yet another edition of Thedal KWIZ. This Thedal KWIZ on Suryadeva will help you understand and verify important facts about the Sun God. Good luck in getting all the questions right!

தேடல் குவிஸ்’இந்த மற்றொரு பதிப்பில் உங்களை வரவேற்கிறோம். இந்த முறை சூரிய பகவானைப் பற்றிய கேள்வி பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன. சூரியபகவானைப் பற்றிய உங்கள் அறிவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் !

Thedal KWIZ
Thedal KWIZ on Suryadeva

Welcome to Thedal KWIZ!

Name
1. What is not one of the names of Surya? கீழே உள்ளவர்களில் எது சூரியனின் பெயர் இல்லை?

2. Who is not the son of Surya? இவர்களில் யார் சூரியனின் மகன் இல்லை ?

3. In which state is the most famous temple for the Sun God located? உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது ?

4. The sloka Aditya Hridayam is found in which work? ஆதித்ய ஹ்ரிதயம் என்னும் ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது ?

5. Who is the charioteer of Surya? சூரியனின் தேரோட்டி யார் ?

6. How many horses are present in Surya's chariot? சூரியனின் தேரில் எத்தனை குதிரைகள் உள்ளன ?

7. Who accepted Surya as his Guru and got his education by following the path of Surya ? சூ?ரியனைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூடவே பயணித்து வித்தைகளைக் கற்றவர் யார் ?

8. What is the name given to Sun God owing to his friendly nature? தன் அன்பான தன்மையின் காரணமாக சூரியனுக்கு உள்ள பெயர் என்ன?

Previous  KWIZ’es in this series: 

Click here

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *