Today is Thaipusam day, a special day for Lord Murugan. Goddess Parvati Devi bestowed the spear (Vel) to Lord Murugan…
கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுதல் மிக முக்கியம். அதை விட முக்கியமானது, அந்தக் கோவிலின் ஐதீகத்தையும் அந்த கோவிலின் வரலாற்றையும் படித்து தெரிந்துக்கொள்ளுவது. கோவில் பிரகாரத்தில்…