பிறப்பால் அனைவரும் சமமே. குலமோ, வர்ணமோ நிர்ணயிப்பது இல்லை. கலப்பு வர்ணத்தில பிறந்தவர்களும் மேன்மை அடைந்துள்ளனர். ரிஷிகக்ள் யாகம் செய்யும் தகுதியை குணத்தையும் நன்னடத்தையையும் வைத்தே தீர்மானித்தார்கள். சுயம்புவ மனுவும் (14 மனுக்களில் முதன்மையானவர்) அவ்வாறே கூறியுள்ளார்.
ஆசை, அவா, விருப்பம் முதலியவை நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் சொற்கள். ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் ‘நீ விரும்பும் பொருள்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதச்சொன்னார். ஒரு…