Dear Readers, thanks to your continued support and encouragement, I am starting a new Quiz series by name ‘Thedal KWIZ’, focusing exclusively on our children. The questions will be from our literary works, culture, moral stories etc., and the answers will be immediately available upon submission of the Quiz. The Quiz will be in both English and Tamil so that children can also familiarize themselves with Tamil language. Please make your kids participate and let me know your critical feedback.
***
அன்பார்ந்த தேடல் வாசகர்களே, உங்கள் நல்லாசியுடன் தேடல் க்விஸ் என்கிற முற்றிலும் குழந்தைகளுக்கான கேள்வி-பதில் தொடரைத் துவங்கி இருக்கிறேன். இந்தத் தொடரில் நமது புராண-இதிகாசங்கள், கலாச்சாரம், நீதிக்கு கதைகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்த கேள்விகளுக்கும் விடை அளித்தவுடன் விடைகளை உடனே பார்க்குமாறு அமைக்கப் பட்டிருக்கிறது. உங்கள் குழந்தைகளைக் கட்டாயம் பங்கு கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.