Thedal KWIZ on Hanuman

Welcome to yet another edition of Thedal KWIZ. As we are about to celebrate Hanumat Jayanthi next week, we shall see some details about Lord Hanuman in this KWIZ. Good luck on this Thedal KWIZ on Hanuman!

தேடலின் மற்றொரு பதிப்பில் உங்களை வரவேற்கிறோம். வரும் வாரத்தில் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப் படுவதால், இந்தப் பதிப்பில் ஆஞ்சநேயரைப் பற்றி சில கேள்விகளைப் பார்ப்போம். நன்கு விடையளிக்க வாழ்த்துக்கள்!

Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. In Valmiki Ramayana, which section (kanda) is fully dedicated to Lord Hanuman? வால்மீகி ராமாயணத்தின் எந்த காண்டம் முழுதும் ஹனுமார் குறிப்பிடப்பட்டிருக்கிறார்?

2. Under whom did Hanuman learn the Vedas and Shastras? ஹனுமார் வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவைகளை யாரிடம் கற்றார்?

3. Who reminded Hanuman of his powers which he had forgotten due to a curse? தன் சக்திகளைப் பற்றி மறந்திருந்த அனுமாருக்கு அவற்றை நினைவு படுத்தியவர் யார் ?

4. What do Hanuman, Vibheeshana and Mahabali have in common? ஹனுமார், விபீஷணன் மற்றும் மஹாபலி - இந்த மூவருக்கும் பொதுவான விஷயம் எது?

5. Which among these is not a sloka on Hanuman ? கீழே உள்ளவற்றில் எது ஹனுமாரைப் பற்றிய ஸ்லோகம் இல்லை?

6. Who is considered the brother of Hanuman? ஹநுமாரின் சகோதரராகக் கருதப் படுபவர் யார் ?

7. In Mahabharata, whose flag mast had the picture of Hanuman? மகாபாரதத்தில் யாருடைய கொடியின் சின்னமாக ஹனுமார் இருந்தார் ?

8. Who wrote Hanuman Chalisa? ஹனுமான் சாலிசா'வை எழுதியவர் யார்?

Jai Shriram!  Jai Anjaneya! 

Previous ones in this series: 

Click here

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

2 thoughts on “Thedal KWIZ on Hanuman”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *