Thedal KWIZ (Ramayana – 4)

Welcome to another edition of Thedal KWIZ for Kids. Check your answers for the fourth part of Ramayana KWIZ!

தேடல் குவிஸ்-ன் மற்றொரு பதிப்பைக் காண உங்களை வரவேற்கிறேன். ராமாயணம் சம்பந்தமான நான்காவது பதிவான இதில் எவ்வளவு சரியான விடைகளைக் கூற முடிகிறது என்று பாருங்கள்!

 

Welcome to  Thedal KWIZ - 5

Name

1. Where did Sugriva and his fellow Vanaras live after being driven away by Vali?
வாலியால் விரட்டப் பட்ட பிறகு சுக்ரீவனும் மற்ற வானரர்களும் எங்கு அடைக்கலம் புகுந்தனர்?

2. Which person in the Vanara group was of non-monkey origin?
சுக்ரீவன் சேனையில் வானரர் அல்லாதவர் யார்?

3. What is the name of Vali's wife?
வாலியின் மனைவியின் பெயர் என்ன?

4. Which demon was the cause of the enmity between Vali and Sugreeva?
எந்த அசுரனால் வாலி மற்றும் சுக்ரீவனுக்கு இடையில் விரோதம் ஏற்பட்டது?

5. Rama proved to Sugriva his strength and ability to kill Vali by doing the below two things.
சுக்ரீவனிடம் தன் பலத்தை நிரூபிக்க இராமர் எந்த இரண்டு செயல்களை செய்து காட்டினார்

6. When Sugriva and Vali were fighting, what problem did Rama face while trying to kill Vali?
சுக்ரீவனும் வாலியும் போரிட்ட போது ராமருக்கு நேர்ந்த சங்கடம் என்ன?

7. Who was the declared the crown-prince of Kishkinta after Vali's death?
வாலி வதத்தின் பிறகு இளவரசனாக யார் முடி சூட்டிக் கொண்டான்?

8. When Sugriva forgot about the promise to Rama about finding Sita, who was sent by Rama to remind him about it?
சுக்ரீவன் சீதையத் தேடித் தருவதாகக் கொடுத்த வாக்கை மறந்த போது அதை அவனுக்கு நினைவு படுத்த ராமர் அவனிடம் யாரை அனுப்பினார்?

Previous Quizzes/ முந்தைய கேள்விகள் 

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 4

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *