Thedal KWIZ (Ramayana – 6)

Welcome to another edition of Thedal KWIZ for Kids. Check your answers for the sixth part of Ramayana KWIZ!

தேடல் குவிஸ்-ன் மற்றொரு பதிப்பைக் காண உங்களை வரவேற்கிறேன். ராமாயணம் சம்பந்தமான ஆறாவது பதிவான இதில் எவ்வளவு சரியான விடைகளைக் கூற முடிகிறது என்று பாருங்கள்!

Thedal KWIZ

Welcome to  Thedal KWIZ - 7

Name
1. The section Sundarakanda in Ramayana was named after Sundara. Who or what is Sundara in this context? சுந்தர காண்டத்தில் 'சுந்தர' என்பதன் பொருள் என்ன?

2. Which son of Ravana was killed by Hanuman while destroying the gardens of Lanka? இலங்கையில் தோட்டங்களை அழிக்கும் போது ஹனுமாரால் கொல்லப்பட்ட ராவணனின் மகன் பெயர் என்ன?

3. Who was able to finally capture Hanuman in Lanka? கடைசியில் இலங்கையில் ஹனுமாரை யார் சிறை பிடித்தான் ?

4. Why did Brahmastra that bound Hanuman became ineffective after a while? ஹனுமாரைக் கட்டிய பிரம்மாஸ்திரம் சிறிது நேரத்தில் ஏன் வலுவிழந்தது ?

5. Who prevented Ravana from killing Hanuman? ஹனுமாரைக் கொல்ல முற்பட்ட ராவணனைத் தடுத்தது யார்?

6. Why didn't the fire that was on Hanuman's tail didn't not burn him while he set fire to Lanka? ஹநுமாரின் வாலில் எரிந்த நெருப்பு அவரை எரிக்காமல் இருந்த காரணம் என்ன?

7. How did Sugriva and Rama realize that the group had success? தேடச் சென்ற வானரர்கள் வெற்றி அடைந்தனர் என்பதை ராமரும் சுக்ரீவனும் எவ்வாறு அறிந்தனர்?

8. According to Valmiki Ramayana, what was the first thing Hanuman said to Rama after returning from Lanka? வால்மீகி ராமாயணத்தின் படி, ஹனுமார் இலங்கையிலிருந்து திரும்பிய பின் முதலில் கூறியது என்ன?

Previous Quizzes/ முந்தைய கேள்விகள் 

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

2 thoughts on “Thedal KWIZ (Ramayana – 6)”

  1. முதல் பதிவில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை அடுத்த பதிவில் தந்தால் நல்லது

    1. முதலில் அப்படித் தான் இருந்தது. பலர் கேட்டுக் கொண்டதால் இது போல மாற்றப்பட்டுள்ளது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *