Thedal KWIZ (Mahabharata – 6)

Welcome to another edition of Thedal KWIZ for Kids. And, good luck!  

அனைவருக்கும் தேடல் குவிஸ்’இன் சார்பாக வணக்கம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வாழ்த்துக்கள்.

Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the capital city established by Pandavas after their wedding with Draupadi? திரௌபதியை மணந்து திரும்பிய பாண்டவர்கள் எந்த நகரத்தைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்?

2. Jarasanda who was killed by Bhima had what special ability? பீமனால் கொல்லப்பட்ட ஜராசந்தன் பெற்றிருந்த விசேஷ வரம் என்ன ?

3. What is the name of the Yaga (sacrifice) that was performed by Dharmaputra? தர்மபுத்திரர் செய்த முதல் யாகத்தின் பெயர் என்ன ?

4. Who received the first respect in the Yaga performed by Dharmaputra? தர்மபுத்திரர் செய்த யாகத்தில் முதல் மரியாதையைப் பெற்றவர் யார்?

5. Who was killed by Lord Krishna after being insulted for more than 100 times? தன்னை நூறாவது முறையாக அவமானப் படுத்திய எந்த அரசனைக் கிருஷ்ணர் கொன்றார்?

6. Who while walking inside the palace of Pandavas, accidentally fell into water thinking it was solid ground? பாண்டவர்கள் மாளிகையில் நடக்கும் போது நிலம் என்று அறியாமல் தவறுதலாக நீரில் விழுந்தவர் யார் ?

7. Name of daughter of King Bhishmaka who married Lord Krishna? கிருஷ்ணரை மணந்த அரசன் பீஷ்மகனின் பெண் யார் ?

8. What is the favorite weapon of Lord Balarama? பலராமரின் பிடித்தமான ஆயுதம் எது ?

Previous KWIZ in this series

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2  Mahabharata KWIZ – 3

Mahabharata KWIZ – 4       Mahabharata KWIZ – 5

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *