Thedal KWIZ (Ramayana – Final)

Welcome to another edition of Thedal KWIZ for Kids.  This is the final part in the Ramayana KWIZ. Good luck to your kids! 

தேடல் குவிஸ்-ன் மற்றொரு பதிப்பைக் காண உங்களை வரவேற்கிறேன். ராமாயணம் சம்பந்தமான இறுதிப் பதிவான இதில் எவ்வளவு சரியான விடைகளைக் கூற முடிகிறது என்று பாருங்கள்!

Thedal KWIZ

Welcome to  Thedal KWIZ - 9

Name
1. Who rescued Rama and Lakshmana when Indrajit tied them with Nagapasha? இந்திரஜித் நாகபாசத்தால் லக்ஷ்மணனை கட்டிய போது அவரைக் காப்பாற்றியவர் யார்?

2. Who proposed Sanjeevani herb as a cure when Lakshmana was injured by Indrajit in the war? இந்திரஜித்தால் காயப் படுத்தப்பட்ட லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவினி மூலிகையை கொடுக்கும் உபாயத்தைக் கூறியவர் யார்?

3. Name of the yaga that Indrajit tried to perform to remain undefeated? போரில் வெற்றி பெறுவதற்காக இந்திரஜித் நடத்தத் தொடங்கிய யாகத்தின் பெயர் என்ன?

4. Which sage came to meet Rama when he was fighting with Ravana? ராமன் ராவணனனுடன் போர் புரியச் சென்ற போது அங்கு வந்த முனிவர் பெயர் என்ன?

5. Who was the charioteer to Rama when he fought Ravana? ராம ராவண யுத்தத்தின் போது ராமனின் தேரோட்டியாக இருந்தவர் யார்?

6. After the defeat of Ravana, who was made the King of Lanka? ராவணனின் தோல்விக்கு பிறகு இலங்கையின் அரசனாக முடிசூட்டப் பட்டவர் யார் ?

7. How did Rama and others return back to Ayodhya after the war was over? யுத்தத்தின் பிறகு ராமனும் மற்றவர்களும் எவ்வாறு அயோத்திக்கு திரும்பினார்கள்?

8. How is the Ramayana written by sage Tulsidas called ? துளசிதாசர் எழுதிய ராமாயணத்தின் பெயர் என்ன ?

Previous Quizzes/ முந்தைய கேள்விகள் 

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5        Ramayana KWIZ – 6        Ramayana KWIZ – 7

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *