Thedal KWIZ on Lord Krishna (Mahabharata – 3)

Welcome to another edition of Thedal KWIZ for Kids. This week, we have questions on Krishnavatara for you. As you know, Lord Krishna incarnated in Dwapara yuga coinciding with the Mahabharata war.  So, check your answers on this topic of Lord Krishna! 

அனைவருக்கும் தேடல் குவிஸ்’இன் மீண்டும் வணக்கம். இந்தப் பகுதியில் கிருஷ்ணாவதாரத்தில் இருந்து சில கேள்விகள் உள்ளன. கிருஷ்ணர் துவாபர யுகத்தில் மஹாபாரத காலகட்டத்தில் அவதரித்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே! எனவே, அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வாழ்த்துக்கள்.






Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. What is the name of Kamsa's father? கம்சனின் தந்தை பெயர் என்ன?

2. According to the prophesy (Ashariri) Kamsa's death will come through which son of Devaki? அசரீரி வாக்கின் படி தேவகியின் எந்த மகனின் மூலம் கம்சனின் மரணம் நிகழும்?

3. Where did Kamsa imprison Vasudeva and Devaki? கம்சன் வாசுதேவ-தேவகியை எந்த ஊரில் சிறை வைத்தான்?

4.Which river parted ways to allow Vasudeva cross it and reach Nandagopa and Yashoda? வசுதேவர் தன் குழந்தையை நந்தகோபர்-யசோதையிடம் கொடுக்கச் சென்ற போது எந்த நதி இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது ?

5. What is the name of the child who was born to Yashoda and was exchanged by Vasudeva? வாசுதேவரால் மாற்றப் பட்ட யசோதையின் குழந்தை யார்?

6. What is the name of Balarama's mother? பலராமனின் தாயார் பெயர் என்ன?

7. Which demon was sent by Kamsa who took the form of a cart to kill Krishna but got killed instead? கம்சனால் ஏவப்பட்ட எந்த அசுரன் வண்டி வடிவத்தில் வந்து பிறகு கிருஷ்ணரால் கொல்லப் பட்டான்?

8. Krishna is called Giridhara on account of lifting which hill? கிருஷ்ணருக்கு 'கிரிதரன்' என்று பெயர் வரக் காரணமாக இருந்த மலை பெயர் என்ன?

Click here for one more Quiz on Lord Krishna

Click here for Quiz on Bhagavad Githa

Previous Quizzes/ முந்தைய கேள்விகள் 

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2






Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *