Thedal KWIZ on Bhagavad Gita (Mahabharata – 10)

Welcome to another edition of Thedal KWIZ for Kids, (Thedal KWIZ on Bhagavad Gita). This one is based on one of our greatest scriptures, Bhagavad Gita which is part of Mahabharata. Do participate with your kids and compare your answers! Good luck!

தேடலின் மற்றொரு குவிஸ்’க்கு உங்களை வரவேற்கிறேன். இந்த முறை நம்முடைய மிக முக்கியமான நூலான பகவத் கீதையிலிருந்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விடைகளை சரி பாருங்கள்!






Thedal KWIZ

Thedal KWIZ on Bhagavad Gita: 

Welcome to Thedal KWIZ!

Name
1. During the Mahabharata war, who received the gift of sight from far away and was able to update Dhritarastra on the happenings at war? மகாபாரத யுத்தத்தின் போது அங்கு நடக்கும் விஷயங்களை திருதராஷ்டிரனுக்கு கூற சிறப்புப் பார்வையைப் பெற்றவர் யார்?

2. What was Yudhishtra's gesture just before the start of the war? யுத்தம் தொடங்கும் போது யுதிஷ்டிரன் செய்த முதல் காரியம் எது ?

3. Why did Arjuna decide not to participate in the war? அர்ச்சுனன் திடீரென்று போரிட மறுத்தது ஏன் ?

4. How was the conversation between Lord Krishna and Arjuna in the battlefield named? பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ச்சுனன் இடையில் நடந்த உரையாடலை நாம் எவ்வாறு அறிகிறோம் ?

5. How many verses are in the Bhagavad Gita? பகவத் கீதையில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?

6. According to Lord Krishna, when does he incarnate in this world? பகவான் கிருஷ்ணர் எதற்காக பூவுலகில் அவதாரம் எடுக்கிறார் ?

7. What is the final act of Krishna during his conversation with Arjuna in the battlefield? உரையாடலின் முடிவில் கிருஷ்ணர் செய்த காரியம் என்ன ?

8. Which philosopher wrote the first commentary of Bhagavad Gita? பகவத் கீதைக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?

Click here for Quiz on Lord Krishna – 1

Click here for Quiz on Lord Krishna – 2






Previous quizzes in this series

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2  Mahabharata KWIZ – 3

Mahabharata KWIZ – 4       Mahabharata KWIZ – 5   Mahabharata KWIZ – 6

Mahabharata KWIZ – 7      Mahabharata KWIZ – 8    Mahabharata KWIZ – 9

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *