Thedal KWIZ (Mahabharata – 7)

Welcome to another edition of Thedal KWIZ for Kids, the seventh part of Mahabharata. Good luck!  

அனைவருக்கும் தேடல் குவிஸ்’இன் சார்பாக வணக்கம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வாழ்த்துக்கள்.

Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. Who played the game of dice with Yudhistra on behalf of Duryodhana? துரியோதன் சார்பாக சூதாட்டத்தில் பங்கு கொண்டவர் யார்?

2. Name the only person who openly opposed the ill-treatment of Pandavas and Draupadi during the game of dice? சூதாட்டத்தில் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி அவமானப் பட்ட போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் யார் ?

3. Who dragged Draupadi to the game hall? திரௌபதியை சூதாட்ட அரங்கிற்கு இழுத்து வந்தவர் யார்?

4. What was the vow that Bheema took in the game hall about Duryodhana? சூதாட்டத்தில் துர்யோதனனைப் பற்றி பீமன் எடுத்த சபதம் என்ன ?

5. After finally losing the game of dice, what was the condition of Pandavas' exile? பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்ற பின் ஏற்ற கட்டளைகள் என்ன ?

6. When Yudhishtra was confronted by the Yaksha (Dharmaraja) near the poisoned pond, which of his brothers did he want to bring back to life? நச்சு பொய்கை அருகில் யக்ஷனாக வந்த யமதர்மராஜனிடத்தில் யாருடைய உயிரை தர்மபுத்திரர் யாசகமாகக் கேட்டார் ?

7. From whom did Arjana get Pashupatastra? யாரிடமிருந்து அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான் ?

8. Who gave the Akshayapaatra (the inexhaustible food bowl) to Draupadi? திரௌபதிக்கு குறைவில்லாது உணவளிக்கக் கூடிய அக்ஷய பாத்திரத்தைக் கொடுத்தவர் யார் ?

Previous quizzes in this series

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2  Mahabharata KWIZ – 3

Mahabharata KWIZ – 4       Mahabharata KWIZ – 5   Mahabharata KWIZ – 6

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *