Thedal KWIZ (Mahabharata – 12)

The Thedal KWIZ on Mahabharata (Kurukshetra War) is heating up! Try answering more questions on the Mahabharata war. Good luck!

தேடல் குவிஸ்’இல் இன்று மேலும் சில மஹாபாரதப் போர் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு விடை அளியுங்கள்!

Thedal KWIZ

Welcome to Thedal KWIZ!

Name
1. What was the plan of Duryodhana to end the war after the fall of Bhishma? பீஷ்மர் வீழ்ந்த பிறகு போரை முடிவுக்கு கொண்டு வர துரியோதனன் தீட்டிய திட்டம் என்ன?

2. Who was killed by Karna by a weapon meant for use against Arjuna? அர்ஜுனனைக் கொல்ல வைத்திருந்த ஆயுதத்தால் கர்ணன் யாரைக் கொன்றான் ?

3. Who designed the Padmavyha army formation to ensnare Abhimanyu? அபிமன்யுவை சிக்க வைக்க பத்மவியூஹத்தை நிர்மாணித்தவர் யார் ?

4. What did Abhimanyu use to fight with after he lost all his weapons? தன்னுடைய அனைத்து ஆயுதங்களும் தீர்ந்த பிறகு அபிமன்யு எதை வைத்து யுத்தம் செய்தான் ?

5. Who killed Abhimanyu in the war? போரில் அபிமன்யுவைக் கொன்றவர் யார் ?

6. What was the oath of Arjuna on hearing the death of Abhimanyu? தன் மகன் அபிமன்யுவின் இறப்பைக் கேட்டு அர்ச்சுனன் செய்த சபதம் என்ன ?

7. How did Lord Krishna aid Arjuna in taking his revenge on his son's death?அர்ஜுனனின் சபதம் முடிக்க கிருஷ்ணர் செய்த உதவி என்ன ?

8. Who made Jayadratha's head fall to the ground? ஜயத்ரதனின் தலையைக் கீழே விழச் செய்தவர் யார் ?

Previous quizzes in this series

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2  Mahabharata KWIZ – 3

Mahabharata KWIZ – 4       Mahabharata KWIZ – 5   Mahabharata KWIZ – 6

Mahabharata KWIZ – 7      Mahabharata KWIZ – 8    Mahabharata KWIZ – 9

Mahabharata KWIZ – 10      Mahabharata KWIZ – 11

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *