Thedal KWIZ (Mahabharata – Final)

Welcome to another edition of Thedal KWIZ! This is the final quiz on the great epic Mahabharata. Hope this series helped you in refreshing your awareness on Mahabharata! Thanks for your active participation and patronage! Good luck on getting a full score on this one too!

Thedal KWIZ

தேடல் குவிஸ்’ன் மற்றொரு பதிப்பிற்கு உங்களை வரவேற்கிறேன்! மஹாபாரதம் தொடர்பான கேள்வி-பதிலின் கடைசி பகுதியான இப்பதிவில் முழு மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்! இந்தத் தொடரின் மூலம் நம் காப்பியமான மகாபாரதத்தைப் பற்றிய உங்கள் அறிவாற்றலை புதுப்பித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Welcome to Thedal KWIZ!

Name
1. After the Kurukshtetra war, what happened to Dhritarashtra and Gandhari? குருக்ஷேத்திர யுத்தத்தின் பிறகு திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியின் நிலை என்ன?

2. What is the significance of Samba, son of Lord Krishna? கிருஷ்ணரின் மகனான சாம்பனின் முக்கியத்துவம் என்ன?

3. How did Lord Krishna die? பகவான் கிருஷ்ணர் எவ்வாறு உயிர் துறந்தார் ?

4. Who ruled Hastinapura after Yudhishtra? யுதிஷ்டிரனுக்குப் பிறகு ஹஸ்தினாபுரத்தை ஆண்டவர் யார்?

5. Which Purana originated at the end of Mahabharata? மகாபாரதத்தின் முடிவில் உருவான புராணம் எது ?

6. In which Yuga did the events of Mahabharata take place? மஹாபாரதம் எந்த யுகத்தில் நடந்தது?

7. Which animal accompanied Yudhishtra during his final journey? தன் கடைசி பயணத்தின் போது யுதிஷ்டிரனின் கூட பயணம் செய்த விலங்கு எது ?

8. Who wrote Mahabharata in Tamil? மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார்?

Previous quizzes in this series

KWIZ – 1     Ramayana KWIZ – 2  Ramayana KWIZ – 3    Ramayana KWIZ – 4

Ramayana KWIZ – 5    Ramayana KWIZ – 6  Ramayana KWIZ – 7 Ramayana KWIZ – Final

Mahabharata KWIZ – 1     Mahabharata KWIZ – 2  Mahabharata KWIZ – 3

Mahabharata KWIZ – 4       Mahabharata KWIZ – 5   Mahabharata KWIZ – 6

Mahabharata KWIZ – 7      Mahabharata KWIZ – 8    Mahabharata KWIZ – 9

Mahabharata KWIZ – 10      Mahabharata KWIZ – 11     Mahabharata KWIZ – 12

Mahabharata KWIZ – 13        Mahabharata KWIZ – 14

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *