இன்றைய பதிவில் கடந்த காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரில் இருந்து ஒரு காணொளியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நமக்கு கஷ்டங்கள் நிகழும் போது பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளதை போல் நடப்பவை யாவும் நன்மைக்கே என்று உணர வேண்டும். இதை மஹாபாரதத்தில் வரும் ஒரு கதையின் மூலம் முந்தைய ஒரு பதிவில் சுட்டிக்காட்டி இருப்பேன். நடப்பவை யாவும் நன்மைக்கே !
இதே போல் நமக்கு நேரும் கஷ்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும் நடிகர் சிவகுமார் அவர்கள் ஒரு கதை வடிவில் மிக அழகாக ஒரு தொலைக்காட்சி தொடரில் சொல்லி இருக்கிறார். அந்த காணொளியை நான் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். இதை உங்கள் குழந்தைகளிடமும் பகிருங்கள்.
நான் முந்தைய பதிவில் கூறியதை போல் உங்கள் மனதில் இது போன்ற நல்ல காட்சிகள் நினைவுக்கு வந்தால் கமெண்ட்ஸ் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். அதில் சிலவற்றை இங்கு பதிவு செய்து மற்றவர்களும் கண்டு மகிழுமாறு செய்யத் தயாராக இருக்கிறோம்.
என்னுடைய முந்தைய பதிவுகள்
அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு
Well done Rama
Thanks Bharani.
Good messgae sir..
Thank you sir
Really True Rama. Wishing you to continue writing these kind of good posts.
Thanks Prasanna
Really True Rama. Wishing you to continue writing these posts.